மீண்டும் செயலிழக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்! மேலும் மின்சாரம் இழப்பு

Mayoorikka
3 years ago
மீண்டும் செயலிழக்கும் மின் உற்பத்தி நிலையங்கள்! மேலும் மின்சாரம் இழப்பு

கெரவலப்பிட்டி மேற்கு கரையோர மின் உற்பத்தி நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக மேலும் 270 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இழந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!