எரிபொருளை மறைத்துவைத்துள்ள நிரப்பு நிலையங்களை தேடி சுற்றிவளைப்பு! கடும் சட்ட நடவடிக்கை

Mayoorikka
3 years ago
எரிபொருளை மறைத்துவைத்துள்ள நிரப்பு நிலையங்களை தேடி சுற்றிவளைப்பு! கடும் சட்ட நடவடிக்கை

எரிபொருளை மறைத்துவைத்து விற்பனை செய்யும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்வதற்காக பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருளை மறைத்து வைத்துக்கொண்டு, நுகர்வோருக்கு வழங்காதுள்ள எரிபொருள் விற்பனை நிலையங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜயசிங்க குறிப்பிட்டார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!