ஆயிரக்கணக்கில் செத்து கரை ஒதுங்கிய மீன் கூட்டம் - சிலே நாட்டில் நடந்த சோகம்
Prasu
3 years ago

கடல் நீரில் ஆக்ஸிஜன் அளவு கூடியதால் மீன்கள் இறந்து ஒதுங்கியதாக இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன
சிலே நாட்டின் பயோ பயோ பகுதி கடற்கரையில் திடீரென்று ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இது சமம்ந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதற்கு கடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகமானதே காரணம் என சொல்லப்படுகிறது.



