தனுஸை பிரிந்த இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலர் தினத்தில் வெளியிட்ட புகைப்படம்
#Actress
Prasu
3 years ago

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே தாங்க முடியாத வருத்தத்தை கொடுத்தது.
அதற்குள் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக கூறிய தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இருவரும் எப்போது எந்த நிகழ்ச்சி வந்தாலும் அழகாக தம்பதியாக வலம் வருவார்கள்.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்துள்ளார்கள். அவரவர் தற்போது தங்களது வாழ்க்கை பயணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் காதலர் தினத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ஒரு அழகான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதோ,



