CWE இன் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளரை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
#SriLanka
#Sathosa
#Head
Mugunthan Mugunthan
3 years ago

சதொச தலைவர் பதவி நீக்கம்
CWE இன் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளரை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், CWE இன் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோர் பல நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் பதவியில் இருந்தும் நேற்று நீக்கப்பட்டுள்ளார்.



