சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித் அணி
Prathees
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம் சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
பிரதான வைபவத்தில்இ எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி, சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தை புறக்கணித்தது.



