இலங்கைக்கு வருகை தர இருக்கும் இலங்கை பாஸ்போட் வைத்திருப்பவர்களுக்கு 3 முக்கிய கட்டளைகள். உத்தியோகபூர்வமான தகவல் உள்ளே
Keerthi
3 years ago

இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்புறுதித் திட்டத்தை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAASL) அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிப்பதுடன் மற்ற அனைத்து சுற்றுலா விசா வைத்திருப்பவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை வரும் பயணிகளுக்கான கொவிட் காப்புறுதித் திட்டங்கள் குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு பின்வருமாறு:




