வலிமை ரிலீஸ் திகதியை அறிவிக்க தயங்கும் அஜித்.

Prabha Praneetha
3 years ago
வலிமை ரிலீஸ் திகதியை அறிவிக்க தயங்கும் அஜித்.

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த வலிமை படம் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தள்ளிப் போகவே, தற்போது படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு திகதியை முடிவு செய்துள்ளனர்.

அந்த திகதியை மனதில் வைத்து படம் ரிலீசாவதற்கு அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.

அஜித் மட்டும் அந்த திகதியை வெளியில் உறுதியாக சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதற்கும் ஒரு காரணத்தை படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கடைசியாக வருகிற பிப்ரவரி 24 ஆம் திகதி அன்று வலிமை படம் வெளிவரும் என தகவல்கள் உறுதியாகச் சொல்கின்றன.

இப்பொழுது கொரோன மூன்றாவது அலை குறைந்து வருவதால் வெகுவிரைவில் திரையரங்குகளில் அரசாங்கம்100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தர முடிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!