மற்றுமொரு கப்பலில் இருக்கும் எரிவாயுவிற்கு அனுமதி

#Laugfs gas
Mayoorikka
3 years ago
மற்றுமொரு கப்பலில் இருக்கும் எரிவாயுவிற்கு அனுமதி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள, லாஃப்ஸ் நிறுவனத்துக்கு 250,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை  சந்தைக்கு விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கப்பலில் இருக்கும் எரிவாயுவில்  ப்ரொப்பேன் மற்றும் பியூட்டேன் இரசாயனங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கப்பலிலுள்ள எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா அனுமதி வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!