2021 ஆம் ஆண்டுக்கான அகில உலக கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா சுவிசில் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர் பர்வீன் சுல்தானுடன் முன்னணி பேச்சாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த நிகழ்வுகளை பார்வையிட lanka4 உடன் இணைந்திருங்கள்.