சுவிஸ் ஜெனீவா ஏரியில் நுாற்றுக்கணக்கான இலிட்டர் எரிபொருள் கசிவு!
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
4 years ago
உள்ளுர் குவாரி நிறுவனத்திற்கு சொந்தமான பார ஊர்தியில் உள்ள எரிபொருள் தாங்கியில் பிரச்சினை காணப்பட்டது.
இந்த பார ஊர்திகளை நிரப்ப எவியனில் உள்ள ஏரிக்கு அருகில் சுமார் 500 இலிட்டர் கசிந்துவிட்டது என்று கருதப்படுகிறது.
ஏரி மாசுபடுவதை தடுக்க தீயணைப்பு குழுவினர் மாசு தடுப்பினை அமைத்துள்ளனர்.
இந்த எரிபொருள் மணப்பதனால் உள்ளுர் மக்கள் அங்கு எச்சரிக்கையை ஒலித்தனர்.