சுவிற்சலாந்தில் திங்கள் முதல் கொவிட் சோதனைக்கு 50 CHF செலுத்த வேண்டும்.
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

நேற்று முதல், தடுப்பூசி போடப்படாதவர்கள் சோதனை செய்ய சுமார் 50 பிராங்குகளை செலுத்த வேண்டும்.
பெடரல் சபையானது பணம் செலுத்தும் சோதனைகள் ஒக்டோபர் 1ம்திகதி தொடங்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் மக்களுக்கு தடுப்புசி ஏற்ற அதிக காலம் கொடுப்பதற்காக 11ம் திகதி வரை நீடித்தது.
ஜனாதிபதி கை பார்மலின் தடுப்புசி ஏற்றப்பட்ட வரிசெலுத்துவோர், இவற்றை பெறவிரும்பதாவர்களுக்கு சோதனைக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கும் சோதனைகள் இன்னும் இலவசமாகவே இருக்கும்.



