வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!
#SriLanka
#Department
#LANKA4
#Tax
#income
Mithra
21 minutes ago
2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.