புத்தளம் – கொழும்பு வீதி விபத்தில் இருவர் பலி!
#SriLanka
#Death
#Police
#Accident
#Investigation
#LANKA4
Mithra
57 minutes ago
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பத்துலுஓயா பகுதியில் கார் ஒன்றும் கொள்கலன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (29) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், காரில் பயணித்த இருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.