சூரிச்சில் 37 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 10 பேர் காயம்

#Switzerland #Accident #Hospital #Road #LANKA4 #Rescue #vehicle #L4
Prasu
59 minutes ago
சூரிச்சில் 37 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து - 10 பேர் காயம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் கன்டோனில் Winterthur அருகே Kemptthal பகுதியில் A1 அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பாரிய தொடர் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.

  • விபத்து நேரம்: அதிகாலை 5.45 மணி.
  • 23 கார்கள், 6 வேன்கள், 8 லொறிகள் விபத்தில் சிக்கின.
  • 6 பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.
  • 4 பேர் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.

வாகனத்திற்குள் சிக்கிய ஒருவர் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டார்.

பனிக்கால வீதி நிலைமை விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எனினும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!