ரத்கம விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

#SriLanka #Police #Investigation #LANKA4 #GunShoot #sports
Mithra
1 hour ago
ரத்கம விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ரத்கம, மாலிதுவ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!