பிறந்தநாள் வாழ்த்துடன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த நடிகர் ரஞ்சன் ராமநாயக்க
#SriLanka
#Actor
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#L4
Prasu
31 minutes ago
“கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். திருடர்களுக்குப் பிடிக்காத, எங்களுக்குப் பிடித்த தலைவர்.
மேலும் மேலும் திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடித்து, அந்தப் பணத்தின் மூலம் மக்களுக்குச் சலுகைகளை வழங்குங்கள்.”
இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.