மரண அறிவித்தல் - அமரர் காளிராசா மனோஜினி
#Batticaloa
#Death
#Women
#LANKA4
#ANUTHAPAM
#L4
Prasu
1 hour ago
பால்சேனை, வாகரை - மட்டக்களப்பை சேர்ந்த 24 வயது காளிராசா மனோஜினி காலமானார்.
திருமணமாகி ஒரு வருடங்களே ஆன நிலையில் கணவனால் தாக்கப்பட்டு மனோஜினி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.