சுவிஸில் வீட்டுக்கடன் (HYPOTHEK) பெற என்ன ஆவணங்கள் வேண்டும்?
#SWITZERLAND
#LANKA4
#House
#L4
#Loan
Prasu
1 hour ago
சுவிஸில் வீட்டுக்கடன் (HYPOTHEK) பெற என்ன ஆவணங்கள் வேண்டும்?
பொதுவாகத் தேவைப்படுபவை:
- அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு
- வெளிநாட்டவர்களுக்கு வதிவிட அனுமதி
- அண்மைய சம்பளப் பட்டியல்கள்
- வருமானவரி ஆவணங்கள்
- கடன் வசூல் பதிவுச் சான்று - Betreibungsregisterauszug
- சொந்த முதலீட்டுக்கான வங்கிக் கணக்கு விவரங்கள்
- பயன்படுத்தினால், Pensionskasse / Säule 3a சேமிப்பு விவரங்கள்
- வாங்கவுள்ள வீட்டின் விற்பனை விவரங்கள், வரைபடம் மற்றும் Grundbuchauszug.
- வங்கி மற்றும் உங்கள் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.
ஆவணங்களைத் தயாரிக்க உதவி வேண்டுமா?
எம்மை அழையுங்கள்!
SHELVA SWISS IMMO
📞 079 514 64 28
📞 041 790 64 63