இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று

#SriLanka #Pakistan #LANKA4 #T20 #Cricket #match
Riya
1 day ago
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ள இப்போட்டி, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற 30 டி20 சர்வதேச போட்டிகளில், பாகிஸ்தான் அணி 18 போட்டிகளிலும், இலங்கை அணி 12 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

சர்வதேச டி20 தரவரிசையில் 240 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி 6ஆவது இடத்திலும், 221 புள்ளிகளுடன் இலங்கை அணி 9ஆவது இடத்திலும் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!