IPL M58 - மும்பை அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த பஞ்சாப்
#Lanka4
#IPL
#T20
#Cricket
#Punjab
#Mumbai
Prasu
4 hours ago
ஐபிஎல் 2026 தொடரின் 58வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில், பிரியன்ஷி ஆர்யா 22 ஓட்டங்களும் கூப்பர் கனோலி 21 ஓட்டங்களும் பிரப்சிம்ரன் சிங் 57 ஓட்டங்களும் குவித்தனர்.
மும்பை சார்பில், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
(வீடியோ இங்கே )