சுவிஸில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
#Switzerland
#Protest
#Trump
#Zurich
Prasu
2 hours ago
சுவிற்சர்லாந்தின் சூரிச்சில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் டிரம்ப் வரவேற்கப்பட கூடாது என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகள் ஏந்திய படி சுமார் 2,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மக் டொனால்ட் முன்பாக எதிர்ப்புக் கோசம் எழுப்பப்பட்டதுடன் ஒரு ஆடம்பர வணிக மையத்தின் கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கக் கொடிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )