லங்கா 4 ஊடகத்தின் இன்றைய (17.01.2026) முக்கிய செய்திகள்!!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
2 hours ago
இன்றைய தலைப்புச் செய்திகள்,
01. 13 நாட்களில் 106.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய சுங்க திணைக்களம்
02. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி
03. மதத் தலங்களை வைத்து இனவாதம் பரப்ப இடமளியோம்!
04. 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் - பிரதமர் உறுதி
05. கைது செய்யப்பட்ட இளைஞன் மர்ம மரணம்: நீதிக்காக நீதிமன்றப் படியேறிய தாய்
https://youtu.be/HpWMkPvOlB8?si=VReLFI5mS2xL7uzX
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்