நாட்டில் வரி செலுத்த தயாராகும் 12 மில்லியன் மக்கள்!

#SriLanka #Tax #Tin number
Thamilini
1 hour ago
நாட்டில் வரி செலுத்த தயாராகும் 12 மில்லியன் மக்கள்!

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் TIN இலக்கத்தை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய 12 மில்லியன் மக்களுக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு வருவாய்த் துறை (IRD) ஆணையர் நந்தன குமார இது தொடர்பில் அறிவித்துள்ளார். 

இதன்படி டிசம்பர் 31, 2023 அன்று 18 வயதை எட்டியவர்களுக்கும், ஜனவரி 1, 2024 க்குப் பிறகு 18 வயதை எட்டும் நபர்களும் TIN இலக்கம் பெறுவது கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த வரி இலக்கங்களை பெறுவதற்காக பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!