லங்கா 4 ஊடகத்தின் இன்றைய (16.01.2026) முக்கிய செய்திகள்!!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
4 hours ago
இன்றைய தலைப்புச் செய்திகள்,
01.அநுர அரசு பேருந்து நிலையங்களுக்கு வர்ணம் பூசவே தகுதியானவர்கள்! – சம்பிக்க விமர்சனம்
02. கல்விச் சீர்திருத்த தோல்வியால் 50 கோடி மக்கள் பணம் விரயம்: முஜிபுர் ரஹ்மான் சாடல்
03. யாழ். மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம்! பொங்கல் விழாவில் ஜனாதிபதி உறுதிமொழி
04. பயன்பாடின்றி முடங்கிக் கிடக்கும் 2,000ற்கும் அதிகமான மருத்துவ உபகரணங்கள்
05. பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி பலி
06. இலங்கை விமானப்படைக்கு 10 உலங்கு வானூர்திகளை இலவசமாக வழங்கும் அமெரிக்கா
https://youtu.be/n8xzREesGog?si=paQfquuVe-2BQbFs