இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு பிரித்தானிய தம்பதியர் நிதியுதவி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு £2,000 நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த ஜோடி நன்கொடைக்கான ரசீதுடன் ஒரு கடிதத்தையும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவிடம் வழங்கியுள்ளனர்.
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களை ஆதரிப்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.