ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 93வது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 93வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடந்த ஆண்டு 44 இடங்களுக்குச் செல்லும் வசதியுடன் 96வது இடத்தில் இருந்த நிலையில் ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இதேவேளை குறித்த தரவரிசையில் சிங்கப்பூர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறித்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.