வாசகர்களுக்கு இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்
#SriLanka
#Festival
Mayoorikka
2 hours ago
தமிழர்களின் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை மிக கோலாகலமாக கொண்டாடி வருகிறோம்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது நம்முடைய மரபுகளையும், பழங்கால வீர விளையாட்டு, நம் விளக்கும் விதமாகவும், உற்றார் உறவினர், நண்பர்களுடனான நெருக்கம், உறவு மேம்படும் விதமாக கொண்டாடப்படுகிறது.
அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாள். விவசாயத்திற்கு ஆதாரனமான சூரியனுக்கும், விளைச்சலுக்காக துணை புரிந்த மாடு என எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தநாளை நாம் நம் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாட வேண்டும். சூரியன் தரும் ஒளியைப் போல உங்கள் வாழ்வு பிரகாசிக்கட்டும்; இந்த பொங்கல் திருநாள் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் கொண்டு வரட்டும்
லங்கா4 ஊடகத்தின் இனித்த தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்