பல தடைகளை தாண்டி வெளியாகும் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம்

#TamilCinema #release #Movie
Prasu
11 hours ago
பல தடைகளை தாண்டி வெளியாகும் கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம்

தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜன நாயகன் வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரம் கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் பராசக்தி படம் வெளியானது. 

பொங்கலை முன்னிட்டு பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று வெளியீட்டை அறிவித்துள்ளது.

 இந்நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!