ரசிகர்களுக்காக பொங்கலை முன்னிட்டு மீண்டும் வெளியாகும் 'தெறி'

#TamilCinema #release #Vijay #Movie
Prasu
13 hours ago
ரசிகர்களுக்காக பொங்கலை முன்னிட்டு மீண்டும் வெளியாகும் 'தெறி'

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான படம் 'தெறி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். 

இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாததால் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!