நோர்வே இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பொதுமக்கள் சந்திப்பு
#SriLanka
#Meeting
#people
#Norway
Prasu
19 hours ago
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்கள் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போதைய களநிலைவரங்கள் குறித்து புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு அமைந்திருந்தது.

இதில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்தனர்.
நோர்வே வாழ் தமிழ் மக்களிடையே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இக்கூட்டம் ஒரு முக்கிய தளமாக அமைந்தது.

(வீடியோ இங்கே )