திக்வெல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து - 30 பேர் காயம்!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
திக்வெல்ல - பெலியத்த வீதியில் பேருந்து ஒன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீரகெட்டியவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த டிப்பர் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
