அம்பலாங்கொடையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
#SriLanka
#Crime
#GunShoot
Thamilini
20 hours ago
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்தாரி இனங்காணப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
