ரஷ்ய ஜனாதிபதி முன்னிலையில் காதலை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்

#Russia #Love #Putin #President #Journalist
Prasu
1 hour ago
ரஷ்ய ஜனாதிபதி முன்னிலையில் காதலை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்

நேற்று ரஷ்ய ஜனாதிபதி புதினின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், இளம் நிருபர் கிரில் பஜானோவ் என்பவர் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று எழுதப்பட்ட சுவரொட்டியை காண்பித்தப்படி தனது காதலியிடம் நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

உடனே ரஷ்ய ஜனாதிபதி புதின் மற்றும் அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!