மேலும் ஒரு போதைப்பொருள் கடத்தல் படகை தாக்கிய அமெரிக்கா - 8 பேர் மரணம்

#Death #America #Attack #drugs #Boat
Prasu
1 hour ago
மேலும் ஒரு போதைப்பொருள் கடத்தல் படகை தாக்கிய அமெரிக்கா - 8 பேர் மரணம்

அமெரிக்காவில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் படகுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியது.

சமீபகாலமாக அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படகுகள் தாக்கப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!