காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் - இரு கைதிகள் காயம்!

#SriLanka #Police #Prison #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸார் - இரு கைதிகள் காயம்!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தப்பிக்க முயன்றதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்த இரண்டு கைதிகளும் சிறை வளாகத்திற்குள் திரும்பினர் என்று சிறைச்சாலைகள் துறை தெரிவித்துள்ளது.

மேற்படி இரு கைதிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!