வங்கதேச தேர்தல் திகதி அறிவிப்பு
#Election
#Bangladesh
#Election Commission
#2026
Prasu
1 hour ago
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகியதையடுத்து அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதன்பின், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி, ஆட்சியை கவிழ்த்து ஒரு வருடம் கடந்துவிட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )