ரம்புக்கனையில் தொலைத்தொடர்பு கேபிளை திருடிய நபர் கைது!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ரம்புக்கனையில் தொலைத்தொடர்பு கேபிளை திருடிய நபர் கைது!

ரம்புக்கனை, யடகம பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு ஒலிபரப்பு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கேபிள்களை திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேக நபரிடம் இருந்த 13 கிலோகிராம் திருடப்பட்ட செப்பு கம்பிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 ரம்புக்கனையில்  வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!