பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இரு துப்பாக்கிகள் மீட்பு!
#SriLanka
#Batticaloa
#Police
#gun
Thamilini
10 hours ago
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று (08) காலை மேற்கொண்ட சோதனையின் போது இந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட குறித்த துப்பாக்கிகளில் நான்கு தோட்டாக்கள், மைக்ரோ பிஸ்டல் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ஆகியவை அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
