தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் மீண்டும் திறக்கப்பட்டது!
#SriLanka
Mayoorikka
52 minutes ago
தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று செவ்வாய்க்கிழமை (2) முதல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடர்ந்து நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாய் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த வீதி போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
