23 பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து!
#SriLanka
#Bus
#Flood
Thamilini
17 hours ago
மொனராகலை பகுதியில் பெய்த அடைமழை காரணமாக, கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்துள்ளதுடன், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்நிலையில் 23 பயணிகளுடன் சென்ற பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டதாகவும், பேருந்தும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
