கடுகண்ணாவ நிலச்சரிவு - பாதையை ஒழுங்கமைக்கும் பணியில் இறங்கிய இராணுவம்!

#SriLanka #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
கடுகண்ணாவ நிலச்சரிவு - பாதையை ஒழுங்கமைக்கும் பணியில் இறங்கிய இராணுவம்!

பஹல கடுகண்ணாவையில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு தொடர்ந்து குறித்த பாதையில் போக்குவரத்து தடை பட்டிருந்த நிலையில் அதனை மீட்டெடுக்கும் பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

கா.பொ.த உயர்தர பரீட்சை தேர்வாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஸ

இதேவேளை இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!