இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 இந்திய மீனவர்கள் இன்று அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக இலங்கை அதிகாரிகளால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
