நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து நாமல் ராஜபக்ஷ விலகல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
இதன்படி, வெற்றிடமாகவுள்ள இடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------
Sri Lanka Podujana Peramuna (SLPP) MP Namal Rajapaksa has resigned from the Parliamentary Affairs Committee.
Accordingly, MP T.V. Chanaka has been appointed to fill the vacancy, Speaker Jagath Wickramaratne announced in Parliament.
------------------------------------------------------------------------------------
ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ (SLPP) පාර්ලිමේන්තු මන්ත්රී නාමල් රාජපක්ෂ මහතා පාර්ලිමේන්තු කටයුතු කමිටුවෙන් ඉල්ලා අස්වී තිබේ.
ඒ අනුව, පුරප්පාඩුව පිරවීම සඳහා පාර්ලිමේන්තු මන්ත්රී ටී.වී. චානක මහතා පත් කර ඇති බව කථානායක ජගත් වික්රමරත්න මහතා පාර්ලිමේන්තුවේදී නිවේදනය කළේය.
(வீடியோ இங்கே )