தங்கல்லேயில் துப்பாக்கிச்சூடு - தம்பதியினர் பலி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
தங்கல்லே, உனகுருவ பகுதியில் நேற்று (18) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தங்கல்லே, உனகுருவ பகுதியில் உள்ள கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் ஆவர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், உனகுருவவைச் சேர்ந்த சாந்த என்ற பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் உறவினர்கள் என்றும், போதைப்பொருள் வலையமைப்பின் செயற்பாட்டாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
