கட்டுநாயக்க விமான நிலையத்தில் 113.67 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் மீட்பு!

#SriLanka
Mayoorikka
2 hours ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 113.67 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட பொருட்களை சோதனையிட்டதில் ரூ. 113.67 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த விமான நிலையத்தில் மார்ச் 17ஆம் திகதி காலை 9.45 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஒரு பயணியால். 

கைவிடப்பட்ட சூட்கேஸ் ஒன்றினை நேற்று (17) சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போதே குறித்த போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது. 09 மாதங்களாக யாரும் சூட்கேஸைப் பெற முன்வராததால், சூட்கேஸை திறந்து பார்த்த போது, அதில் 11 கி.கி. 367 கிராம் “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!