ரயில்வே பங்களாக்களை சுற்றுலா பயணிகளுக்கு குத்தகைக்கு விடும் அதிகாரிகள்!

#SriLanka #Train #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 days ago
ரயில்வே பங்களாக்களை சுற்றுலா பயணிகளுக்கு குத்தகைக்கு விடும் அதிகாரிகள்!

ரயில்வே துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில்வே பங்களாக்களை சட்டவிரோதமாக குத்தகைக்கு விட்டுள்ளனர் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் பேசிய அவர்,   சில அதிகாரிகள் தங்கள் கடமைகளை சோம்பேறித்தனமாகச் செய்வதாகவும், "இந்த அதிகாரிகள் தங்கள் பணி முறைகளை மாற்றுமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்," என்றும் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!