2025 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் ஆரம்பம்!
#SriLanka
#Examination
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் தொடங்கவுள்ளதுடன், 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதவுள்ளனர்.
அனைத்து பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு சீக்கிரமாக வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
