300 கிலோ போதைப்பொருளுடன் இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 hour ago
சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 6 இலங்கை மீனவர்களையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
