ஜனாதிபதி அநுர வரலாற்று சாதனை
#SriLanka
#budget
Mayoorikka
3 hours ago
இலங்கையில் வரவு - செலவுத் திட்ட உரையை அதிக நேரம் நிகழ்த்தியவர் என்ற சாதனையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க படைத்துள்ளார்.
4 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கு அதிகமாகவும் ஜனாதிபதி உரை நிகழ்த்தியுள்ளார்.
இது இலங்கை வரலாற்றில் ஒரு ஜனாதிபதி நிகழ்த்திய அதிக நேர உரையாகும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
